மோட்டோ X4: விலை மற்றும் முழு தகவல்கள்

மோட்டோரோலாவின் புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன் கசிந்துள்ளது. புதிய X4 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ X4 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் விலை இணையத்தில் கசிந்துள்ளது. இதன் விலை ட்விட்டரில் ரோலாண்ட் குவாண்ட் என்ற டிப்ஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது. குவாண்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய மோட்டோ X4 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் 350 யூரோ அதாவது இந்திய … Continue reading மோட்டோ X4: விலை மற்றும் முழு தகவல்கள்